உணவு செரிமானத்தில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று குடல்.



நம்முடைய உடலில் 70% நோய் எதிர்ப்பு சக்தி குடலில் தான் உள்ளது.



உடலில் சுரக்கும் 90% செரோடினின் சுரப்பி குடலில் தான் சுரக்கிறது.



குடலில் உள்ள பெப்டைட் ஒய் ஒய் சுரப்பி மூளைக்கு சென்று சாப்பிட்டுவதை நிறுத்தும்படி செய்யும்.



குடல் சரியாக செயல்படவில்லை என்றால் மூளைக்கு சாப்பிடுவதை நிறுத்தும் சிக்னல் செல்லாது.



ஆகவே குடலிற்கு ஏற்ப நல்ல உணவுகளை சாப்பிடுவது நம்முடைய செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும்.



அதிகளவில் மது, உப்பு சத்து, கொழுப்பு, ட்ரான்ஸ் ஃபேட் உள்ளிட்டவற்றை உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.



புரோத சத்து, ப்ரோபயோடிக்ஸ் ஆகியவை கொண்ட உணவை சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.



கவலை மற்றும் மன அழுத்தம் ஆகியவை அனைத்தும் குடலிலிருந்து ஏற்படும்.



எனவே நம்முடைய உடலில் குடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று.