உடல் தசைகளின் ஆரோக்கியத்துக்கு சைக்கிளிங் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சி ஆகும் தினம் சைக்கிளிங் போவது உடல் ஆற்றலை அதிகரித்து Staminaவையும் அதிகரிக்கும் நுரையீரலை ஆரோக்கியமாகப் பேண சைக்கிளிங் பெஸ்ட் சாய்ஸ்! சைக்கிளை பெடல் செய்வது முழங்கால், மூட்டுப் பகுதிகளுக்கு மிகவும் நல்லது எடை குறைப்பதற்கான உடற்பயிற்சிகளில் சைக்கிளிங்குக்கே முதல் இடம்! சைக்கிளிங் மூலம் நமது உடல் கட்டமைப்பை (Body posture) எளிதில் சரிப்படுத்தலாம் வெளிப்புற பலன்கள் தாண்டி மன அழுத்தம், கவலை ஆகியவற்றை போக்கவும் சைக்கிளிங் உதவுகிறது உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க சைக்கிளிங் உதவுகிறது நம் உடலை அனைத்து வகையிலும் ஒத்துழைக்க செய்ய உதவும் ஒரு அற்புதமான உடற்பயிற்சி சைக்கிளிங்!