சின்னத்திரையில் பிரபலம் ஆகி சினிமாவில் வளர்ந்து வருபவர் நடிகை வாணி போஜன்



தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்தாலும் தனக்கேன தனி ரசிகர் பட்டாளாம் வைத்திருக்கிறார்



தற்போது வாணி போஜன் சுற்றுலா சென்றுள்ளார்



சுற்றுலாவின் செல்லும் முன் விமானத்தில் வைத்து எடுத்த புகைப்படம்



இவர் தற்போது இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு சென்றுள்ளார்



பாலி கடற்கரையில் கூல் ஆக போஸ் கொடுக்கும் வாணி



பாலி ரிசார்ட்டில் என்ஜாய் செய்யும் நடிகை வாணி போஜன்



இயற்கையின் அழகை ரசிக்கும் அழகி வாணி போஜன்



வாணியின் க்யூட் க்ளிக்!



இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது