மாடலிங் துறை மூலம் திரையுலகிற்கு வந்தவர் ரைசா வில்சன்



பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்



தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ளார்



ஊட்டியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், கல்லூரி படிப்பிற்காக பெங்களூருவிற்கு சென்றார்



ப்யார் ப்ரேமா காதல் படம் மூலம் இவருக்கு அதிகமான ரசிகர்கள் திரண்டனர்



சிந்துஜாவாக அப்படத்தில் அனைவரது மனதையும் கவர்ந்தார்



தற்போது, காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் ரைசா நடித்து வருகிறார்



இதன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ரைசா பகிர்ந்துள்ளார்



அந்தரத்தில் பறந்தபடி நடிக்கும் ரைசா



இவரது ஷூட்டிங் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது