வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக வந்தவர் ராஷ்மிகா கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் தமிழில், சமீபத்தில் வாரிசு படம் மூலம் அறிமுகமானார் இவரது க்யூட் ரியாக்ஷன்களுக்கு பலர் அடிமை பலர் இவரை அவ்வப்போது க்ரிஞ் ஹீரோயின் எனக் கூறுவதும் உண்டு அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்டாவது ராஷ்மிகாவின் வழக்கம் சமீபத்தில் ஜீ சினி விருதுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது இதில் ராஷ்மிகா வலைபோன்ற கருப்பு நிற உடையில் ராஷ்மிகா கலந்து கொண்டார் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தற்போது ராஷ்மிகாதான் முதலில் உள்ளார்