பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர் மிருணாளினி ரவி



டப்ஸ் மாஷ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மிருணாளினி ரவி



2016-ம் ஆண்டில் சிறந்த பெண் டப்ஸ்மாஷ்ர் என்ற விருதினை பெற்றுள்ளார்



விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மூலம் அறிமுகமானார்



விஷாலுக்கு ஜோடியாக 'எனிமி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்



டூப்ளிகேட், சாம்பியன், எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ படத்திலும் நடித்துள்ளார்



சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவ்



சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா மையத்திற்கு சென்றுள்ளார் மிருணாளினி ரவி



சிவராத்திரி வைப்ஸ் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்



தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வந்த மிருணாளினி ரவி தெலுங்கு படங்களிலும் நடிக்க உள்ளார்