'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றவர்



விஜய் தொலைக்காட்சியின் செல்ல குட்டியாக இருந்தவர்



தனுஷ் நடித்த 'மூன்று' திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் எண்ட்ரியானார்



2012ம் ஆண்டில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' படத்தில் நாயகனாக அவதாரம் எடுத்தார்



இயல்பான நடிப்பு, எதார்த்தமான பேச்சுதான் சிவகார்த்திகேயனின் பிளஸ் பாயிண்ட்



குழந்தைகளுக்கு பிடித்த ஹீரோ சிவகார்த்திகேயன்



நயன்தாரா முதல் ஹன்சிகா வரையிலான முன்னணி நாயகிகளுடன் நடித்துள்ளார்



மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட், தொகுப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், டான்சர் என பன்முகம் கொண்டவர்



'ரெமோ' திரைப்படத்தில் பெண் வேடமிட்டு நடித்து குழந்தைகளுக்கு பிடித்தமான நடிகரானார்



எதிர்நீச்சல் போட்டு வெற்றிகண்ட சிவகார்த்திகேயனின் 38வது பிறந்தநாள் இன்று