சிவகார்த்திகேயன் குறித்த அறியப்படாத தகவல்கள்..



சிவகார்த்திகேயன் அவரது அப்பாவைப் போல போலீஸாக வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்



சிவா, கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கிய நடிகர்



ப்ராங்க் செய்வதென்றால் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடிக்குமாம்



மக்களுக்கு பிடித்த டிவி தொகுப்பாளர்களுள் முதன்மையாக இருந்தவர் இவர்



சிவகார்த்திகேயன் நடித்த முதல் படம், ஏகன்



டான் பட கதாபாத்திரம் போல, தனக்கென்று வாழ்க்கை குறிக்கோளின்றி வாழ்ந்து வந்தவர் சிவா



வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிக்காக, அப்படத்தின் இயக்குனர் சிவாவிற்கு ஆடி கார் வழங்கினார்



தினமும் உடற்பயிற்சி செய்ய தவறாத நடிகர் இவர்



சிறுவயதிலிருந்தே நகைச்சுவை திறன் அதிகம் கொண்ட நடிகர், சிவா