ABP Nadu


தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த கேரளத்து பைங்கிளி மியா ஜார்ஜ்


ABP Nadu


அமரகாவியம் படத்தில் ஆர்யாவின் தம்பிக்கு ஜோடியாக நடித்திருந்தார்


ABP Nadu


மும்பையில் பிறந்து கேரளாவில் வளர்ந்தவர் இவர்


ABP Nadu


2010 ஆம் ஆண்டு திரையுலகிற்குள் நுழைந்தார்


ABP Nadu


நேற்று இன்று நாளை நாயகியாக வந்த இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது


ABP Nadu


மியா,நேர்த்தியான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பார்


ABP Nadu


தற்போது சிகப்பு நிற உடையில் சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார்


ABP Nadu


இதில், புதிதாக முளைத்த ரோஜா செடி போல காட்சியளிக்கிறார்


ABP Nadu


இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது



ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்