தங்கலான் படத்தின் எக்ஸ்க்ளுசிவ் போட்டோக்களை வெளியிட்ட விக்ரம்



விக்ரம் நடித்து வரும் படம் தங்கலான்



இப்படத்தின் புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது



பா.ரஞ்சித் இப்படத்தை இயக்கி வருகிறார்



ரஞ்சித்-விக்ரம் கூட்டணியில் உருவாகி வருவதால், இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது



தங்கலான் படத்தில் வித்தியாசமான லுக்கில் தோன்றுகிறார் விக்ரம்



விக்ரம் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்



இதில், கண்ணாடி போட்டுக்கொண்டு கூலாக தோன்றுகிறார்



இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன



விக்ரமின் ரசிகர்களும் இந்த போட்டோக்களை எல்லா சமூக வலைதளங்களிலும் ஷேர் செய்து வருகின்றனர்