முதலில் நெல்லிக்காய் ஜூஸ்



இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவலாம்



இரண்டாவது, கற்றாழை ஜூஸ்



சர்க்கரை சேர்க்காமல் கற்றாழை ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்



மூன்றாவது, வெந்தய நீர்



இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவலாம்



மஞ்சள் தூள் கலந்த நீரை காலையில் குடிக்கலாம்



அதுபோல் பாகற்காய் ஜூஸ், சர்க்கரை நோயாளிகளுக்கு உதவலாம்



முன்குறிப்பிட்ட அனைத்து பானங்களையும் அளவுக்கு அதிகமாக எடுக்க வேண்டாம்



இது குறித்து, மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது அவசியமானது