உடல் எப்போதும் சோர்வாக இருக்க இவைதான் காரணம்!



சரியான தூக்கம் இல்லையென்றால் உடல் சோர்வடைந்துவிடும்



உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் உடல் சுறுசுறுப்பாகவே இருக்காது



அதுபோல், அளவுக்கு அதிகமாகவும் உடற்பயிற்சி செய்யக்கூடாது



ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் உடல் சோர்வுக்கு முக்கிய காரணம்



உடல் எடை சற்று கூட இருந்தால் இந்த பிரச்சினை வரும்



தூக்க மாத்திரை மற்றும் பிற மருந்துகளை உட்கொள்வதால் உடல் சோர்வாக இருக்கும்



எப்போதும் சோர்வாக உள்ளவர்கள் தைராய்டு பரிசோதனை செய்யவும்



ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம், உங்கள் ஆற்றலை அதிகரிக்கலாம்



இரவில் 8 மணி நேரம் தூங்கி பழகுங்கள்