அடுத்த பத்து வருடங்களில் பணக்காரராக இன்றிலிருந்து இதை செய்யுங்க! அனைவருக்குமே சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்கும் உங்கள் வருமானத்தின் ஒரு பகுதி சேமிப்பாக இருக்க வேண்டும் முதலில் உங்களது பணம் எவ்வகையில் செலவாகிறது என தெரிந்து கொள்ளுங்கள் பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் அனாவசிய செலவுகளை குறைத்தாலே சேமிப்பு என்பதற்கு தானாக வழி பிறக்கும் வருமானத்தில் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் கடனை குறைப்பதற்கான வழி என்ன என்பதை கண்டுபிடித்து அதற்கு தீர்வு காண வேண்டும் ஒரே நேரத்தில் முடியாவிட்டாலும் முதலில் வட்டி கடனை தவிர்க்கலாம் நீங்கள் ரூ.50,000 சம்பளம் வாங்குறீர்கள் என்றால் அதில் ரூ.1000 பாலிசிக்காக செலவிடுவதில் தவறில்லை