குளிர்காலத்தில் எடையை கட்டுப்படுத்த இவற்றை செய்யுங்கள்..! ஒரே இடத்தில் முடங்கி கிடக்காமல் உடற்பயிற்சி செய்யுங்கள் அதிகமான தண்ணீர் பருகுங்கள் அளவாக சாப்பிடுங்கள் சீரான இடைவெளிக்கு இடையே உண்ணுங்கள் சாப்பிட்ட உடன் உறங்காதீர்கள் போதுமான ஓய்வை எடுத்து கொள்ளுங்கள் மன அழுத்தம் கொள்ளதீர்கள் சூரிய ஒளியின் முன் சிறுது நேரம் செலவிடுங்கள் சாப்பிட்ட உடன் சிறுது நடைப்பயிற்சி செய்யுங்கள்