இரும்பு சத்து குறைப்பாட்டை போக்கும் அல்டிமேட் பானங்கள்! இரும்பு சத்து குறைபாடு ஏற்படுவது பொதுவானது இரும்பு சத்து குறைபாடு உடலில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் இரும்பு சத்து குறைபாடு இருந்தால் மூச்சு விட சிரமமாக இருக்கும் உடல் வெளிர் நிறமாக மாறத் தோன்றும் இந்த பிரச்சினைக்கு பீட்ரூட் ஜூஸ் உதவும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கிறது சாலியா விதை ஜூஸ் உதவும் காய்கறிகளை கலந்து ஜூஸ் குடிக்கலாம் பெரிய நெல்லிக்காய் ஜூஸில், வைட்டமின் சி காணப்படுகிறது