உடற்பயிற்சி செய்தால் இதயத்தில் பிரச்சினை வராதா.. என்ன சொல்றீங்க?



உடற்பயிற்சி என்பது அவசியமான ஒன்று. இதனால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு



இதய சம்பந்தபட்ட நோய்களை வராமல் தடுக்கலாம்



சுவாச கோளாறுகள் வராமல் இருக்கலாம்



எலும்புகளையும் தசைகளையும் வலுவாக மாற்றுகிறது



உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது



மனநலம் ஆரோக்கியமாக இருக்கும்



தற்போது 30 மில்லியன் நபர்களை வைத்து மெட்டா ஆய்வு நடத்தப்பட்டுள்ளது



இதில், ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதனால் இதய ஆரோக்கியம் மேம்படுவதாக கூறப்படுகிறது



ரத்த அழுத்தத்தையும் சீராக்க உதவுகிறதாம்