குளித்த பிறகு அக்குளை நன்கு உலர வைக்கவும்

வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் ஸ்பேரவை பயன்படுத்தலாம்

பருத்தி, கைத்தறி துணிகளை அணிவது சிறப்பு

தளர்வான ஆடைகளை அணியவும்

மன அழுத்தம் மற்றும் பதட்டம் அதிக வியர்வையைத் தூண்டும்

மன அழுத்தத்தைக் குறைக்கும் உத்திகளை பின்பற்றவும்

காஃபின், ஆல்கஹால் மற்றும் சூடான பானங்களை குறைவாக குடிக்கவும்

ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீரை குடிக்கவும்

அதிகப்படியான வியர்வை சுரந்தால் தோல் மருத்துவரை அணுகவும்

உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்