தூக்கம் என்பது அவசியமான ஒன்று

பலருக்கும் சரியான நேரத்தில் தூக்கம் வராது

இதனால் பல உடல்நலப் பிரச்சினைகள் வரும்

அன்றாட வாழ்க்கை முறையை சீர்குலைக்கும் பொதுவான தூக்க பிரச்சினைகள்..

தூங்கும் போது குறட்டை விடுவது

தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுதல்

சிலருக்கு என்ன செய்தாலும் தூக்கம் வராது

தூக்கத்தில் நடக்கும் பழக்கம்

சிலருக்கு தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் உடலை நகர்த்த முடியாது

நன்றாக தூங்கிய பின்னரும், தூக்க கலக்கத்துடன் இருத்தல்