ஏன் மூளையில் கட்டி ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் சில..



வயதானவர்களுக்கு மூளையில் கட்டி வரலாம்



எக்ஸ் ரே அல்லது சிடி ஸ்கேன் எடுத்தவர்களுக்கு அதன் கதிர்வீச்சினால் மூளையில் கட்டி வரலாம்



மரபணு சம்பந்தப்பட்ட பிரச்சினையாலும் மூளையில் கட்டி வரலாம்



மூளை கட்டியின் முக்கிய அறிகுறிகள் சில..



கடுமையான தலைவலி



கொமட்டல் உணர்ச்சி



மயக்கம் வருதல்



நினைவாற்றல் பிரச்சினைகள்



கண் பார்வையில் பிரச்சினை