மாதவிடாய் வருவதற்கான முக்கிய அறிகுறிகள்

சிலருக்கு மாதவிடாய்க்கு முன் தலைவலி ஏற்படும்

வெள்ளை படுதல்

வயிற்று உப்புசம்

அடி வயிற்று வலி, தொடை வலி, இடுப்பு வலி

தூக்கமின்மை, குறைவான நேரம் மட்டும் தூங்குதல்

கவலை, அமைதியற்ற உணர்வு இருக்கும்

வழக்கத்திற்கு மாறாக கோபம் மற்றும் எரிச்சல் ஏற்படும்

துரித உணவுகளை சாப்பிட தோன்றும்

கட்டுப்படுத்த முடியாத அழுகை வரலாம்