சீக்கரமாக தூங்கி சீக்கரமாக எழுந்துகொள்ள வேண்டும்

7 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியம்

நல்ல உணவு பழக்கத்தை பின்பற்றவும்

உடல் நீரிழப்பால் பல பிரச்சினைகள் வரும்

அதனால் உடலை நீரோட்டமாக வைத்து கொள்ள வேண்டும்

சரும பராமரிப்பை தொடர்ந்து பின்பற்றவும்

சன்ஸ்கிரீன் அணிவது அவசியம்

தசைகளை வலுப்படுத்த உடற்பயிற்சி செய்யவும்

உடற்பயிற்சி செய்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்

யோகா தியானம் செய்யலாம்