மன பிரச்சனைக்கு காரணம் நமது குடல்தான் என ஆய்வு தெரிவிக்கிறது



குடல் சுத்தமாக இல்லை என்றால் உடலில் சோர்வு ஏற்படும்



குடலில் தேங்கும் குப்பைகளைதான் உடம்பில் வரும் பல நோய்களுக்கு காரணம்



அதிகம் குளூட்டன் உள்ள உணவுகளை உட்கொள்ளுதல் குடலுக்கு தீங்கு விளைவிக்கும்



முளைக்கு நரம்பு மண்டலம் உள்ளது போல் குடலுக்கும் நரம்பு மண்டலம் உள்ளது



முளை போலவே குடலில் பல்லாயிர கணக்கான செல்கள் உள்ளன



மூளை மற்றும் குடல் இடையே உணர்ச்சி பரிமாற்றம் ஏற்படுகிறதாம்



குடலில் இருந்து வெளியேறும் செரோடோனின் என்ற திரவம் எலும்புகள் வளர்ச்சிக்கு உதவுகிறது



குடலை பாதுகாக்க அதிக ஃபைபர் உள்ள உணவுகளை உட்கொள்ளலாம்



குடலை ஆரோக்கியமாக வைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்