சிவனுக்கு உகந்த வில்வத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்!



இதயத்தை பாதுகாக்கும் உணவுகளில் வில்வப் பழமும் ஒன்று



குடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது



கல்லீரலை பாதுகாப்பதில் வில்வப் இலைக்கு முக்கிய பங்கு உண்டு

வயிற்று போக்கை குணமாக்கலாம்



சளி தொல்லை நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்



பனங்கற்கண்டு சேர்த்து ஜூஸாக அருந்திவந்தால் வயிற்றுப் பிரச்சனையை தீர்க்கலாம்



ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு நல்லது



வயிற்றுப்புண் குணமாக்க உதவியாக இருக்கும்



அவ்வப்போது இதை சாப்பிட்டு வருவது நல்லது