மாதவிடாயின் போது சாப்பிட வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை!



வாழைப்பழம் வீக்கம், தசைப்பிடிப்பு ஆகியவற்றை போக்கலாம்



பீனட் பட்டர், மூட் ஸ்விங்ஸை கட்டுபடுத்தலாம்



கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ளலாம்



ஆரஞ்சு, எலுமிச்சை வயிறு வீக்கத்தை குறைக்கலாம்



டார்க் சாக்லேட் மனநிலையை மேம்படுத்துகிறது



சர்க்கரை உட்கொள்ளலை குறைக்க முயற்சி செய்யுங்கள்



பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் ஜங் உணவுகளை தவிர்க்க வேண்டும்



அதிகமாக உப்பை உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்



கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும்