ஆண்களே தலையில் கையை வைத்தாலே முடி கொடுத்தா? முதலில் இதை படிங்க!



DHT-blocking ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். இது ஸ்கால்பில் உள்ள DHTஐ குறைத்து முடி உதிர்வதை தடுக்கலாம்



அடிக்கடி ஹேர்கட் செய்து கொள்ளலாம்



முடியை மென்மையாக கையாள வேண்டும்



சல்பேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்த வேண்டும்



தினமும் தலைக்கு குளிக்க கூடாது



ஸ்டைல் செய்வதற்கு ஹீட் டூல்ஸை பயன்படுத்தக்கூடாது



தலை முடியை காற்றோட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும்



மன அழுத்தத்தை குறைக்க யோகா, தியானம் செய்யலாம்



ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்