புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட டிப்ஸ் இதோ! இந்த காலத்தில் பலர் புகை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளார்கள் புகை பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும் புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் இப்பழக்கத்தை கைவிட மன உறுதி மட்டுமே உதவும் உங்கள் குடும்பம், குழந்தைகளை பற்றி நினைத்து பாருங்கள் மிட்டாய், சூயிங்கம், வெந்தயம், கிராம்பு, ஏலக்காய், எதையோ ஒன்றை மென்று சாப்பிடலாம் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் எதையும் பயன்படுத்தக்கூடாது இந்த பழக்கத்தை கைவிடுவது எளிதல்ல..அதற்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் மீண்டும் இந்த பழக்கத்தை பின்பற்றினால் அதில் இருந்து மீண்டு வருவது கஷ்டம்தான்