இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவர் அக்சர் பட்டேல்.



இவர் இந்திய கிரிக்கெட் அணியில் 2014ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகினார்.



டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 2015ஆம் ஆண்டு அறிமுகமாகினார்.



இந்திய அணிக்காக 35 ஒருநாள் போட்டிகளில் 45 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.



இவர் இந்திய அணிக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார்



ஐபிஎல் தொடரில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார்.



2014ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இவர் பங்கேற்று வருகிறார்.



தன்னுடைய 28ஆவது பிறந்தநாள் அன்று காதலி மேகாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.



2021ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகினார். முதல் தொடரிலேயே 27 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.



குஜராத் மாநிலத்தில் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாடத்தின் போது காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.