வெள்ளரிக்காயின் மருத்துவ நன்மைகள் இதோ..!



தொப்பை குறைய வெள்ளரிக்காய் சேர்ந்த நீர் குடிக்கலாம்



வெள்ளரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது



இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது



சருமம் புத்துணர்ச்சியாக இருக்க உதவும்



பருக்கள் நீங்கி சருமத்தில் சுருக்கங்களை தடுக்கிறது



முடி வளர்ச்சியின் சேதத்தை சரி செய்கிறது



எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றது



வாய் துர்நாற்றம் சரியாக உதவும்



கீல்வாதம் மற்றும் பிற கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது