அடர்த்தியான முடி வேண்டுமா? அப்போ திரிபலாவை இப்படி பயன்படுத்தி பாருங்க! ஆயுர்வேதத்தின் முறைப்படி பாரம்பரிய மற்றும் முழுமையான திறனை திரிபலா கொண்டுள்ளது தலைமுடியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் இது நரை வராமல் தடுக்க உதவலாம் நீண்ட பளபளப்பான ஆரோக்கியமான கூந்தலையும் தரும் தேங்காயெண்ணெயை இலேசாக சூடாக்கவும் திரிபலா சூரணத்தை சேர்த்து நன்றாக பேஸ்ட் ஆக்கவும் முடியின் நீளத்துக்கேற்ப விரல்களால் தடவி இலேசான மசாஜ் செய்து, தலைக்கு குளிக்கவும் வாரம் ஒரு முறை இதை செய்து பாருங்கள் வெற்று நீரில் திரிபலாவை கலந்து மெலிவாக முடி இருக்கும் இடங்களில் பயன்படுத்தவும் கூந்தலின் மென்மைதன்மையை தக்க வைக்கும்