உளுந்தில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து உள்ளன



மாவுச்சத்து அதிகம் உள்ளது



இட்லி மற்றும் வடைகளில் இந்த பருப்பு பயன்படுத்தப்படுகிறது



உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது



இதய செயல்பாட்டை சீராக்கும்



உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது



நரம்பு சம்பந்தமான குறைபாடுகளுக்கு உதவும்



வலி மற்றும் அழற்சியை குணப்படுத்த உதவுகிறது



எலும்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது



சருமப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வினை தரும்