தண்ணீர் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னென்ன? நீரை சரியான நேரத்தில் குடித்தால், நீரினால் கிடைக்கும் பலன்களைப் பெறலாம் உடலில் நீரின் அளவு குறைவாக இருந்தால், அது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால் பெறும் நன்மைகள் உண்டாகும் இதய நோயின் அபாயம் குறையும் நல்ல தூக்கம் கிடைக்கும் தசைகள் வலுவாகும் வயிறு சுத்தமாகும் உடல் களைப்பு நீங்கும் அடிக்கடி தண்ணீர் குடித்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்