கசப்பான சுவையை கொண்டது வேப்பிலை வேப்பிலையின் அற்புதமான மருத்துவ குணங்கள்.. வயிற்று பிரச்சினைகளை சரிசெய்யும் அம்மை நோயை போக்கும் விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது தோல் வியாதிகள் நீங்கும் புற்று நோய் குணமாகும் பல் பிரச்சினைகளை போக்கும் சுவாச கோளாறுகளை சரிசெய்யும் புண்களை ஆற்றும்