கரும்பு ஏராளமான மருத்துவ பயன்களை உள்ளடக்கியது கரும்பில் 2 வகைகள் உள்ளது கரும்பு சாறு குடித்தால் உங்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் செரிமான பிரச்சினையை போக்கும் பற்கள் வலிமையாக இருக்கும் உடல் எரிச்சல் நீங்கும் இதய பாதிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது தொண்டை புண் குணமாக உதவும் சிறுநீரக தொற்றுகள் நீங்கும்