மார்க்கியூஸ் டி ரிஸ்கல்: ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள வித்தியாசமான வடிவத்தை கொண்ட ஓட்டல். நோ மன் ஃபோர்ட்: பிரிட்டன் நாட்டில் நடு கடலுக்குள் அமைந்துள்ள 22அறைகளை கொண்ட சொகுசு ஓட்டல். ஐஸ் ஓட்டல்: ஸ்வீடன் நாட்டில் பனி மற்றும் ஐஸ் கட்டிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஓட்டல். பலோசியோ டி சால் போலிவியா நாட்டில் உப்பு வைத்து அமைக்கப்பட்டுள்ள ஓட்டல். கோஸ்டா டி வர்தே: கோஸ்டா ரிக்கா நாட்டில் வனப்பகுதியில் அமைந்துள்ள ஓட்டல். கான்ராட் ரங்காலி தீவுகள்: மாலதீவுகளில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டல். சன் க்ருயூஸ் தென்கொரியாவில் கப்பல் வடிவில் அமைந்துள்ள ஓட்டல். ட்ரீ ஓட்டல்: ஸ்வீடன் நாட்டில் மரத்தின் மேலே அமைக்கப்பட்டுள்ள ஓட்டல். ஜிராஃபி மேனர்: கென்யாவின் நைரோபி பகுதியில் ஒட்டகசிவிங்கியுடன் இந்த ஓட்டல் அமைந்துள்ளது. ஜம்போ ஸ்டே: ஸ்வீடன் நாட்டில் விமான வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டல்