“எதற்கும் துணிந்தவன்” சூர்யாவின் 40-வது படமாகும்



டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது


“உள்ளம் உருகுதய்யா” எனும் பழைய பாடலை
ரீமேக் செய்துள்ளார் இசையமைப்பாளர் இமான்



இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது



சூர்யாவும் பிரியங்கா மோகனும் ஆடிய “சும்மா சுர்ருன்னு” பாடல் வைரலானது


இப்படத்திற்காக
லேட்டஸ்ட் லுக்கில் நடிகர் சூர்யா


சமீபத்தில் வெளியான படத்தின் மற்றொரு லேட்டஸ்ட் ஸ்டில்



கோலிவுட்டில் ’டாக்டர்’ படத்தை அடுத்து
’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடிக்கிறார் பிரியங்கா மோகன்



சரண்யா மற்றும் சத்யராஜுடன் சூர்யா



’எதற்கும் துணிந்தவன்’ மார்ச் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது