தன் மகன் பெரிய ஸ்டாராக வளரவேண்டும் என இயக்குனர், நடிகர் டி.ஆர். ஆசைப்பட்டார் 2 வயதிலேயே டி.ஆரின் 'உறவைக் காத்த கிளி' படம் மூலம் சிம்பு அறிமுகமானார் குழந்தை நட்சத்திரமாக 12-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் டி.ஆரின் இயக்கத்தில் ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ‘மன்மதன்’ படம் அவரது கரியரில் திருப்புமுனையாக அமைந்தது ’வல்லவன்’ படத்தில் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் மூலம் மீண்டும் ஹிட் கொடுத்தார் ”நம்பிக்கையே பலம்” என்பது சிம்புவின் பாலிசி