வாழ்க்கையில ஃபர்ஸ்ட் யாரு முன்னாடி போறாங்கங்றது முக்கியம் இல்ல, லாஸ்ட்ல யாரு ஃபர்ஸ்ட் வராங்கங்கிறதுதான் முக்கியம் படம்: மன்மதன் லவ் பண்றதுல தப்பு பண்ணல..யார லவ் பண்ணேன்றதுலதான் தப்பு பண்ணிட்டேன் படம்: வல்லவன் உலகத்துல எவ்வளவோ பொண்ணு இருந்தும் நான் ஏன் ஜெசிய லவ் பண்ணேன்? படம்: விடிவி விரல் ஆட்றவன் இல்ல, விரல உட்டு ஆட்றவன் படம்: சிலம்பாட்டம் நான் கண்ணாடி மாதிரி லே, சிரிச்சா சிரிப்பன் மொறச்சா மொறப்பேன் படம்: ஒஸ்தி வாழ்க்கைய அனுபவிக்கணும் பிரச்னை இல்லாத வாழ்கை சுவாரஸ்யமே இருக்காது படம்: ஈஸ்வரன் ஆம்பள மனச கடவுள் தயார் பண்ணிருக்காரு, பொண்ணுங்க மனச சீனா காரன் தயார் பண்ணிருக்கான் படம்: இது நம்ம ஆளு லவ் பண்ற பொண்ண கூட விட்டுக்கொடுத்துடுவேன், உயிருக்கு உயிரான நண்பன விட்டுக்கொடுக்க மாட்டேன் படம்: AAA