மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018ம் ஆண்டு தமிழில் வெளியான படம் 'பரியேறும் பெருமாள்'



சாதி ஒடுக்குமுறையை மையாக வைத்து வெளியான படம்



கதிர், கடல் ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர்



விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்த படம்



தமிழில் வெற்றி பெற்ற இப்படம் ஹிந்தியில் ரீ மேக் செய்யப்பட உள்ளது



பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் ரீ மேக் செய்யவுள்ளார் என கூறப்படுகிறது



ஹீரோவாக சித்தாந்த் சதுர்வேதி நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது



சமீப காலமாக தமிழ் படங்கள் ஹிந்தியில் ரீ மேக் செய்யப்பட்டு வருகிறது



தடக் 2 என பெயரிடப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது



வீரம், கைதி ரீ மேக்கை தொடரும் பரியேறும் பெருமாள்