மாலிவுட் மெகாஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் வாயை மூடி பேசவும் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இது 2014ஆம் ஆண்டில் வெளியானது இப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது தமிழ் சினிமா ரசிகர்கள் '9 இயர்ஸ் ஆஃப் துல்கர் சல்மான்' என கொண்டாடி வருகிறார்கள் ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளயடித்தால் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் சமீபத்தில் வெளியான 'சீதா ராமம்' படத்திற்காக பாராட்ட பெற்றார் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழ் ரசிகர்களும் ஏராளமானோர் உள்ளனர் தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் சாக்லேட் பாய் தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் நடிக்கும் பான் இந்தியன் ஸ்டாராக ஆகிவிட்டார்