நயன்தாரா விக்னேஷ் சிவன் இரண்டாவது ஹனிமூனுக்கு பார்சிலோனா சென்றுள்ளனர் சுதந்திர தினத்தையொட்டி ஸ்பெயினில் நம் தேசிய கொடியுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளனர் நாட்டின் பெருமையை ஸ்பெயின் வரை எடுத்து சென்ற நயன்தாரா விக்னேஷ் சிவன் தேசிய கொடியுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி ஹனிமூனிலும் தேசப்பற்று தாயின் மணிக்கொடி பாரீர் ! ஸ்பெயினில் பறக்கும் இந்திய தேசிய கொடி காதல் மனைவி நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் மனைவியின் கரம் பிடித்த விக்னேஷ் சிவன் ஹனிமூன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்