ஆயிஷா கேரளாவில் பிறந்த வளர்ந்தார் சத்யா சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ஆயிஷா சின்னத்திரையின் டாம்பாய் என அழைக்கப்படுகிறார் தில்லுக்கு துட்டு 2 , தாய்க்கு பின் தாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர் 8 வது வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் காதலர் தினத்தன்று ஆயிஷா வெளியிட்ட போட்டோஸ் யோகேஷ் என்பருடன் காதல் என கிசுகிசு எழுந்துள்ளது விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என தகவல்கள் பரவிவருகிறது இது தான் அயீஷா காதலரா? அல்லது போட்டோஷூடா? குழப்பத்தில் ரசிகர்கள்