இந்திய திரையுலகில் நடிக்க வந்த வெளிநாட்டு அழகி, எமி ஜாக்சன் மதராசப்பட்டினம் படம் மூலம் கோலிவுட்டிற்குள் எண்ட்ரி கொடுத்தார் கடைசியாக தமிழில் 2.0 படத்தில் நடித்திருந்தார் இவருக்கு இந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு எமி, சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார் 2012-2015 வரை மும்பையில் தங்கியிருந்தார் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்தார் எமி, தனது காதலர் எட் வெஸ்ட்விக்கிற்காக சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்களை பதிவிட்டு, தனது காதலருக்கு வேலண்டைன்ஸ் டே வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் இவற்றிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது