இப்போது பலருக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கிறது குழந்தை பெற, சிலர் லட்சக்கணக்கில் செலவழித்து வருகின்றனர் குழந்தையின்மை பிரச்சினைக்கு பல காரணங்கள் உள்ளது இந்த பிரச்சினைக்கான சில தீர்வுகள்.. உடற்பயிற்சி அவசியமான ஒன்று, அதனால் தொடர்ந்து அதை பின்பற்ற வேண்டும் புகைப்பழக்கத்தை அரவே தவிர்க்க வேண்டும் மன அழுத்தத்தை போக்கும் செயல்களில் ஈடுபடுங்கள் குடிப்பழக்கத்தையும் நிறுத்த வேண்டும் நல்ல உணவுமுறையை தேர்வு செய்ய வேண்டும் முக்கியமாக உங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்