உடல் புத்துணர்ச்சி அடையும் பதற்றம் குறையும் இதயம் வலுப்பெறும் கட்டுக்கோப்பான உடலை பெறலாம் இரத்த அழுத்தம் சீராகும் உடல் உறுதியாகும் நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கும் தசைகள் வலுப்பெறும் தன்னம்பிக்கை உணர்ச்சி அதிகரிக்கும்