எலுமிச்சை உண்பதால் ஏற்படும் நன்மைகள்

கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து குடித்தால் தலைவலி உடனே குணமாகும்

வாந்தி, வாய் குமட்டல், மயக்கம், நீர்வேட்கை, கண் நோயை குணப்படுத்தும்

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து குளித்தால் பித்தம், உடல் உஷ்ணம் குறையும்

எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வரட்டு இருமல் நீங்கும்

எலுமிச்சை விதைகளை நீரில் போட்டு காய்ச்சி ஆவி பிடித்தால் முகம் பொலிவு பெறும்

காலையில் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

எலுமிச்சை சாற்றை மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், பல் வலி நீங்கும்

வயிற்று உப்புசம் நீங்கும்

மூல நோயின் வலி குறைக்க உதவலாம்

தேள் கொட்டின இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டாக வெட்டி தேய்த்தால் விஷம் முறியும்