சோளத்தில் இருக்கும் நன்மைகள் சில... சோளத்தில் அதிக அளவில் கால்சியம், இரும்புச்சத்து உள்ளது உடலிலுள்ள இரும்புச்சத்து குறைப்பாட்டை சமாளிக்கும் ரத்த சோகை குறைபாடு நீங்கும் எலும்பு தொடர்பான பிரச்சனைக்கு நல்லது மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும் செரிமான பிரச்சனையை போக்க உதவும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடலாம் வயிற்றுப் புண்கள் வராமல் தடுக்கும் உடல் எடை அதிகரிக்க உதவும்