பிறப்புறுப்பை எதன் மூலம் சுத்தம் செய்வது? பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆனால் சிலர் சந்தையில் விற்கப்படும் வெஜைன வாஷினை பயன்படுத்துகின்றனர் இதை பயன்படுத்தினால் வெஜைனாவின் PH அளவு பாதிக்கும் பொதுவாக பிறப்புறுப்பு தானாகவே சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. வெதுவெதுப்பான நீரில் வெஜைனாவை சுத்தம் செய்வது நல்லது அதே மாதிரி நீங்கள் கழுவிய பின் வெஜைனாவை அப்படியே ஈரமாக விட கூடாது வெஜைனா ஈரமாக இருந்தால் நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு ரசாயணம் மற்றும் மணம் இல்லாத சோப்பை பயன்படுத்தி வெஜைனாவை கழுவலாம் குறிப்பாக பெண்ணுறுப்பை பொருமையாக சுத்தம் செய்ய வேண்டும்