ABP Nadu


கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை மாளவிகா மோகனன்


ABP Nadu


கேரளாவில் பிறந்து மும்பையில் வளர்ந்தவர் மாளவிகா


ABP Nadu


இவரை மல்லு என ரசிகர்கள் செல்லமாக அழைப்பதுண்டு


ABP Nadu


தமிழில் மாஸ்டர் படம் மூலம் பிரபலமானார்


ABP Nadu


அடுத்த தங்கலான் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்


ABP Nadu


சமீபத்தில் கிரிஸ்டி எனும் மலையாளப்படத்தில் நடித்திருந்தார்


ABP Nadu


வெள்ளை நிற கோட்-சூட் அணிந்த புகைப்படங்கள் சிலவற்றை மாளவிகா வெளியிட்டுள்ளார்


ABP Nadu


இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்


ABP Nadu


ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது, இந்த போட்டோ


ABP Nadu


ரசிகர்கள், ‘ஒரு வெள்ளை மழை’ என இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்