மலையாளத்தில் 'பட்டம் போலே' படத்தில் 2013ஆம் ஆண்டு அறிமுகமானார்

மஜித் மஜிதியின் ’பெயாண்ட் த க்ளவுட்ஸ்’ படத்தில் பிரபலமானார்

மாளவிகாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த பெருமை அவரது இன்ஸ்டா பக்கத்தையே சேரும்

தற்போது ’க்ரிஸ்டி’ படம் மூலம் தன் தாய் வீடான மலையாள உலகுக்கு சென்றுள்ளார்

இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது

டீசரில் ஜெஸ்ஸி த்ரிஷா போல் அசத்தல் லுக்கில் மாளவிகா கவர்ந்துள்ளார்

மேலும் தன்னை விட 9 வயது சிறியவரான மேத்யூ தாமஸூடன் நடித்துள்ளார்

இந்த டீசர் மோனிகா பெலுசியின் மெலனா போல் தெரிவதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்

காதல் வயது, சமூக எல்லைகள் பார்க்காது என மாளவிகா முன்னதாகக் கூறியுள்ளார்

க்ரிஸ்டி படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது