இசைக்குயில் ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சி க்ளிக்ஸ்



இந்தியாவின் மிக பிரபல பாடகர்களுள் ஒருவர் ஸ்ரேயா கோஷல்



4 வயதிலிருந்தே பாட்டு பாட கற்றுக்கொண்டாராம்



மேற்கு வங்காளத்தில் பிறந்து ராஜஸ்தானில் வளர்ந்தவர் இவர்



சங்கீத குடும்பத்தைச் சேர்ந்த இவர், அவ்வழியிலேயே சாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம்



இவர் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்



இதில் நிறைய பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்தார்



இந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன



இதில், மயில் நிற உடையணிந்து காணப்படுகிறார் ஸ்ரேயா



இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்